///////////Gowthama Sanna : மதியம் 3மணிக்கு தலைவர் திருமா அவர்கள் வந்தார், மக்கள் வெள்ளம் உடன் வந்தது. எங்கும் கண்ணீர்,ஓலம், முறையீடு. ஆயிரக்கணக்கில் கூடியக் கூட்டத்தைப் பார்த்து காவலர்கள் ஒதுங்கி நின்றார்கள். அவர்களால் என்ன பயன் என்பதை மக்கள் தமது ஒற்றுமையின் வழியாக காட்டினார்கள். மக்கள் அவரை நம்புவது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நம்பிக்கையை காப்பற்றுவேன் அவரும் சொன்னார். //// "என் தமிழ் சொந்தங்களேன்னு" வன்னிய ஜாதி வெறியர்களை பார்த்து இனி சொல்லமாட்டார் என நம்புவோம்......
தொன்னூறுகளில் மரம் வெட்டிகள் என்று பெயர் எடுத்த நமது தமிழ் சொந்தங்கள் இப்போது வீடு கொளுத்திகள் கொள்ளையர்கள் எனும் பட்ட பெயர்களை பெற்று தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை உலகுக்கு காட்டிவிட்டார்கள். வாழ்க அவர்களது தமிழ் இன தொண்டு ................
பாப்பான் கூட ராமன் பொய் ராமாயணம் பொய் என்பதை ஒத்துக்கொள்வான் ஆனா இந்த சூத்திர கூட்டம். நர்கசூரன் இராவணன் பலிராஜா இவுங்க எல்லாம் உண்மை கதாநாயகர்கள் வரலாற்று நாயகர்கள் அப்படின்னு சொல்லி ராமனுக்கும் ராமாயனதுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு இருப்பார்கள். இவுங்க பகுத்தறிவ நினச்சா நமக்கு புல்லரிக்குது சாமி. இவுங்க அரசியல் என்னன்னா ராமன் வரலாற்று நாயகன் ஆனா கூட பிரச்சனை இல்லை, ஆனால் நமது உண்மை வரலாற்று நாயகர்கள் புத்தர் அசோகர் கனிஷ்கர் ஹர்ஷர் இவுங்க எல்லாம் பாபுலர் ஆயிட கூடாது ..................
தமிழ் அகராதியில் கிரிமினல்ஸ்களுக்கு மற்றொரு பெயர் மாவீரர்கள். நம்ம வீடுகளை கொளுத்திட்டு சிறை சென்றுள்ள தமிழ் தேசிய மாவீரகளுக்கு வீர வணக்கம். இன்னும் கொளுத்திட்டு வெளியே உள்ள மாவீர்களையும் உள்ளே அழைத்து சென்று தக்க மரியாதையும் சன்மானமும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்...... வரும் மாவீரர் வாரத்தில் இவர்களுக்கு விருதுகளும் வீர வால்களும் அளித்து பெருமை படுத்தப்படும். தமிழ் சொந்தங்கள் எல்லாம் இவர்கள் சாதனையை இவர்களின் பெருமையை தமிழ் இனம் உள்ளவரை தரணியில் பேச வேடனும்.
நாம செத்தா நம்ம சொந்தங்கள்தான் நமக்காக அழுவும் வீடு கொளுத்தி "தமிழ் சொந்தங்கள்" நம்மை துரோகி துரோகின்னு சொல்லிட்டு திரியும்........
No comments:
Post a Comment