Thursday, November 8, 2012

தலைவர் திருமா லண்டனில் ஈழ தமிழர்களை காக்க சபதம்.  வாங்க அண்ணே திரும்பி வந்து இங்க பாருங்கண்ணே நம்ம தமிழ் சொந்தங்கள் நம்மளுக்கு நல்லா ஆப்பு வச்சு இருக்காங்கன்னே.  நாம இதுக்கு லண்டனுக்கோ அமெரிக்காவுக்கோ போய் குரல் எழுப்ப முடியாது அண்ணே. இங்க சூத்திர தமிழ்  பஞ்சயத்து தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் அண்ணே. உங்கள் வீர தீர சூரா பேச்சுக்கள் எல்லாம் இங்க ஒன்னும் பண்ண முடியாது. சிங்களவன் நாயேன்னு திட்டிட்டு தமிழ் நாட்டுல அரசியல் பண்ணலாம் வன்னியன நாயேன்னு திட்டிட்டு அரசியல் பண்ண முடியாது அண்ணே...

No comments: