Thursday, November 8, 2012

தொண்ணூறு சதவிகிதம் சூத்திர  தமிழர்கள் ஜாதி பெயரை வைக்காமல் ஜாதி வெறியோடு அலைய ராமசாமி தான் காரணமாம்....அது எப்படி ஜாதி பெயரை எல்லாம் எடுத்துட்டு இப்புடி ஜாதி வெறியோடு அவர்களை அலைய விட்டார்னு கேட்டா ஒருத்தனும் சொல்ல மாட்டுறான்.. கேட்டா தமிழனுக்கு ஜாதியே தெரியாதாம். ஜெயாவும், கமலும், சின்மையியும், கிஷோரும் இவுங்களுக்கு வாயில எப்படி விரலை வைத்து கடிப்பதுன்னு சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறர்களாம். ஜெயாவின் ஆட்சி பார்ப்பனிய ஆட்சியா அல்லது பார்ப்பனிய தலைமயில் உள்ள சூத்திர ஆட்சியா?



No comments: