செத்துக்கொண்டு இருக்கும் "ஆத்தீக" இந்து மதத்தை எப்படி ராமசாமியின் "நாத்தீக" ஹிந்துமதம் காத்துக்கொண்டு இருக்கிறதோ! அப்படி செத்து கொண்டு இருக்கும் பா மா கா வின் ஜாதிய தமிழ் தேசியத்தை நம்ம அண்ணனின் "ஜாதி ஒழிப்பு" தமிழ் தேசியம் காத்துக்கொண்டு இருக்கிறது. அண்ணன் திருந்துற மாதிரி தெரியல யாரோட நாம மள்ளு கட்டிக்கொண்டு இருக்கோமோ அவர்களோடு இணையாமல் அவரால் தமிழ் தேசிய அரசியல் நடத்த முடியாது. அவர் தமிழ் தேசிய அரசியலை தொடர்ந்தால் சாக்கியர்களின் தர்மபுரி அரசியல் அதற்க்கு சாவு மணி அடித்துக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment