Friday, November 16, 2012

நம்ம சமூகத்துல சிலருக்கு ஆண்டைகளிடம் அண்டி பிழைத்து பழகி விட்டது..... ராமதாசையும் காடுவெட்டியையும் கைது செய் வன்னிய ஜாதி வெறியை தூண்டும்  பா மா கா வை தடை செய்யுன்னு சொல்லுவாருன்னு நம்ம சீரும் சிறுத்தை குட்டிகள் எல்லாம் எதிர்பாத்துச்சு. ஆனா அண்ணன் எப்போதும் போல வாலை ஆட்டிக்கொண்டு வன்னிய தலைவர் பா மா கா நிறுவனருக்கு பக்க வாத்தியம் வாசிக்கிறார். 

No comments: