கொஞ்ச நாளைக்குமுன்ன ஒரு தமிழ் தேசிய சிறுத்தை புலி கேட்டாரு உனக்கு பறையனுங்கள கொன்னா பறச்சிங்கள பாலியல் பலாத்காரம் பண்ணா தான் துடிக்குமான்னு? இத பாக்கும்போது எனக்கு துடிக்குது. பறையனா பாத்தா துடிக்கும். தமிழனா இருந்து பாத்தா துடிக்காது. துடிக்க தேவை இல்லை ஒரு அடிப்படை மனித நேயம் இருந்தால் அந்த தமிழர் கூட்டம் ஒரு கண்டனமாவது சொல்லி இருக்கும். உலகத்தில் உள்ள தமிழ் தேசிய இயக்கங்களை எல்லாம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வையுங்கள் அப்புரமா போயி அவுங்களுக்கு ஈழத்த வாங்கி கொடுங்க.
No comments:
Post a Comment