Friday, November 16, 2012

ஒருத்தரோடு பிரண்டா ஆகணும்னாலே நிறைய ஒத்து போகணும். அப்படி இருக்க காதலிக்கணும்னா நிறைய ஒத்து போகணும். மனசு காதலிக்கலாமா வேநாமாவன்னு யோசிச்சு யோசிச்சு ஸ்டெப் பை ஸ்டெப்பா தான் காதலிக்கும். அழகு, அந்தஸ்து, மதம், ஜாதி, குணம், நிறம், மனம், நாடு, மொழி, இனம், கொள்கை, கோட்பாடு, உணவு பழக்கம், பழகும் விதம், ஊனம்  இப்படி மனம் பாகுபடுத்தி பதம் பார்த்து கரணம் கண்டு பிடித்தே காதல் செய்யுது. சில நேரம் இது மேல் மனதுக்கு தெரியாது. ஆழ் மனதை அலசி பார்த்தால் புரியும். திட்டம் சரியா இருந்தா காதலித்த பின்னர் மனசுக்கு சந்தோசம். அப்பாடா சரியான ஆள புடிச்சிட்டோம்.

அதுவும் வன்னிய பொண்ணுங்க பிளான் பண்ணுறதுல நம்மள விட ரொம்ப தெளிவா இருப்பாங்க. அட்டகத்தி படம் பாருங்க......நல்லா பஸ்சுல நம்மல கிறங்க கிறங்க பேசிட்டு அப்புறம் அண்ணா, தோழரே!!!!!!!!!!!! நல்ல காதலடா உங்க காதல்....


No comments: