Friday, November 16, 2012

சின்ன வயசுல ஊர் சண்டை ஊர் சண்டைன்னு சொல்லிட்டு இருப்போம். எங்க  ஊருக்கும் அவுங்க ஊருக்கும் சண்டை சார் அப்படின்னு சொல்லுவோம். அது ஊர் சண்டை இல்லை ஊருக்கும் சேரிக்கும் நடந்த சண்டை என பின்னர்தான் புரிந்தது!!!!! 

No comments: