வெள்ளைகாரன் இந்தியாவ வுட்டுட்டு போயிட்டானாம். ஆனா நாம் இன்னும் ஆங்கிலம் பேசிட்டு ஆங்கிலேயருக்கு அடிவருடிகளாக இருக்கோமாம். அட ஞான சூநியங்க்களா. உங்களுக்கு அரசியலே தெரியாதா? இந்தியா இன்னும் கூட காமன் வெல்த் நாடு தான். காமன் வெல்த் நாடுகளுக்கெல்லாம் இங்கிலாந்து பேரரசிதான் தலைமை. காமன்வெல்த் நாடுகளுக்கு எல்லாம் பொது மொழி ஆங்கிலம் தான். இன்னும் கூட நாம் இங்கிலாந்து பேரரசியின் தலைமையின் கீழ்தான் உள்ளோம்.....
No comments:
Post a Comment