" இந்துக்கள் (தமிழர்கள்) வாரி இறைக்கும் துண்டுகளுக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பவர்கள் இவர்கள். தீண்டப்படாதோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்துக்களின் (தமிழர்களின்) கருணையால் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவோமா என்று ஏங்கி தவித்துக்கொண்டு இருப்பவர்கள் இவர்கள். தீண்டப்படாதோரில் இங்கும் அங்கும் முளைத்திருக்கும் இப்பதர்கள், புல்லுருவிகள் எத்தகைய பச்சை துரோகத்தை செய்தேனும் தங்களது சுய நலன்களை நிறைவேற்றிக்கொள்ள துடிக்கும் கொள்ளைக்கார மனம் படைத்தவர்கள். அடுத்தவன் வீடு பற்றி எரியும்போது அதில் குளிர் காய நினைக்கும் கயவர்கள். " அண்ணல் அம்பேத்கர்.
No comments:
Post a Comment