Wednesday, November 14, 2012

நாங்க ஆசகாய சூரர்கள் வீர புலிகள் எல்லாம் சொல்லலை. அபப்டி சொல்லிக்கொண்டு திரிகிரவர்களின் முகத்திரையை கொழிக்கிறோம்.....நாங்க   பஸ்சுல காருல ரயிலுல போய்  சேரிய பாக்கணுமா அது என்ன ஈழத்துலையா இருக்கு.

இப்புடியே தாய் மண் நாய் மண்ணுன்னு பேசிட்டு இருங்க நம்ம வீடு கொளுத்தி  தமிழ் சொந்தங்கள் வருவார்கள்.....


முனி முகத்திரையை கிழிப்பதால் ஒன்னும் ஆகப்போவதில்லை  தமிழ் தேசியம் பேசும் அண்ணனின்  முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது. இதுக்கு மேலேயும் அவர் தமிழ் தேசியம் பேசுனா தலித் மக்களிடம் அரசியல் பண்ண முடியாது எனும் நிலை அவருக்கு புரிந்தால் சரி......


நாங்க புரட்சியாளர் போராளி மாவீரர் அப்புடி இப்புடி எல்லாம் இல்லை. ஒரு சாதாரண முக நூல் விமர்சகர். நான் ஒரு சாதரன  தலித், என்னை என் சமூகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கும் அரசியல் வியாபாரிகளை விமர்சிக்கும் விமர்சகர்.  

No comments: