Saturday, November 10, 2012

நம்மினத்தில் பிறந்த தமிழ் தேசிய  தலைவர்களே  ஐயா நெடுமாறன், ஐயா வை கோ, ஐயா மேதகு ஐயா, ஐயா கலைஞர், ஐயா மருத்துவர் ஐயான்னு தானே சொல்லிட்டு இருக்காங்க. கவனமா பேசும்போது தான் புரட்சியாளர். அப்புறமா அம்பேத்கர்தான், அயோத்தி தாசர் தான். சாக்கியர்களுக்கு மரியாதை அவுயங்க மனசுல எப்போதும் இல்லை. ஆனா ஜாதி இந்துவை தூக்கத்தில் கூட பெயரை சொல்லி அழைக்க முடியாது  

No comments: