Wednesday, November 14, 2012

தமிழன்னு சொல்லுறது பெருமையாம் அது இனமாம். பறையன்னு சொன்னா அது சாதியாம் அசிங்கமாம். கேடு கெட்ட ஜென்மங்களா நீங்க எல்லாம்  எப்புடிடா  எங்க சமூகத்துல வந்து பொறந்தீங்க?


கலப்பு திருமணம் என்றால் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையில் நடக்கும் திருமணமாம். அப்படின்னா பறையருக்கும் வன்னியருக்கும்  (சாக்கியர்களுக்கும் ஜாதி ஹிந்துக்களுக்கும் )  இடையே நடக்கும் திருமணங்கள்  கலப்பு திருமணங்கள் தானே? அதை ஏன் கலப்பு திருமணம் இல்லை என்று சிலர் வாதிடுகிறார்கள்???? .....

No comments: