ஆரியர்கள் உள்ள வந்த மாதிரி திராவிடர்களும் உள்ள வந்ததை பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. மத்திய இந்தியாவில் உள்ள முண்டா எனும் பழங்குடி சமூகமே இந்த மண்ணின் பூர்வ குடிகள் அவர்களும் பறையர்களும் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் என்பதும் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களின் கருத்து.
இலங்கையிலும் சைனாவிலும் புத்தம் பவுத்தர்களை காத்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் எங்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்து மதமும் எங்களை தமிழர்கள் என்று சொல்லும் தமிழ் இனமும் கொன்று குவித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது. எங்களுக்குள் ஜாதி இல்லை நங்கள் வெளி ஜாதியினர். எங்களில் சிலர் தங்களை உயர் ஜாதி என்றும் பிறரை தாழ்ந்த ஜாதி என்றும் நம்பிக்கொண்டிருக்க காரணம் அவர்கள் தாங்கள் யார் என்று உணராமல் தங்களை ஹிந்துக்கள்/தமிழர்கள்/ திராவிடர்கள்/ சூத்திரர்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதே. அந்த நம்பிக்கையை அவர்கள் விட்டு விலகி அண்ணல் அம்பேத்கரின் வழியில் தாங்கள் சாக்கியர்கள் என்று உணரும்போது எங்களுக்கு யாரும் அடிமை இல்லை நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று உரக்க சொல்வார்கள்.

No comments:
Post a Comment