இப்புடித்தான் ராமசாமியும் பிரபாகரனும் உள்ள வந்தாங்க. இப்போ ரொம்ப இஸ்ட்ராங்கா இருக்காங்க... பொருத்து இருந்து பார்ப்போம். நீங்க அவுங்கள உள்வாங்குகிரீர்களா அல்லது அவுங்க உங்களை உலவான்குகிறார்களா. நாங்கள் ஊர்த்தமிழ்மிரண்டிகளைடம் காட்டுவது வெறுப்பு அல்ல எதிர்ப்பு. உங்களை விட எங்களுக்கு அரவணைக்கும் தன்மை அதிகம். அனால் அதுக்காக கொள்கையை விற்க மாட்டோம்....
No comments:
Post a Comment