Thursday, November 15, 2012

பிரபாகரன் படத்தை பாத்துட்டு வன்னியர்கள் எல்லோரும் ஓடியே போயிட்டாங்கலாமே...


அவர் எங்கப்பா எரித்தார். ஒரு பார்ப்பனர் வந்து எரிக்கட்டுமான்னு கேட்டார். உங்க புத்தகத்தை நீங்க எரிங்க நான் வந்து பார்க்கிறேன்னு போய் நின்னு வேடிக்கை பார்த்தார். அதை எரிப்பதால் எந்த புரியோஜனமும் இல்லை என்பது அவருக்கு அப்போதே தெரியும். ஆனா இந்த சீன காட்டி திராவிட கூட்டம் இன்னும் அந்த மனுவை எரித்துக்கொண்டே ஆண்ட பரம்பரை அதிகாரம் கேட்டுக்கொண்டு இந்து மதத்தை உடும்பு பிடியா பிடித்துக்கொண்டு  இருக்கிறார்கள்.

முதல்ல பிரபாகரனை விட்டுவிட்டு அண்ணல் சொன்னதை அண்ணனை கேட்க சொல்லுங்கள் அப்புறம் நாம அண்ணன் சொல்லுறதை கேட்கலாம்....

No comments: