Thursday, November 15, 2012

"சாதி இருப்பை சாதி கொடுமைகளை அங்கீகரிக்க கூடிய கட்சிகளோடு உறவு வைப்பதில்லை நேரடியாக கூட்டணி வைப்பதில்லை" திருமா ---- அப்படினா யாரோடு கூட்டணி வைப்பது? பா மா கா, தி மு கா, மா தி மு கா, அ தி மு கா, காங்கிரசு, பா ஜ கா. ----- இதில் எந்த கட்சி சாதி இருப்பை சாதி கொடுமைகளை அங்கீகரிக்காமல் அதை எதிர்த்து போராடும் கட்சி? அப்படி எதாவது ஒரு கட்சி இருந்தா சொல்லுங்க, நாம் அதில் இணைந்து விடலாம் ......காங்கிரசு பா ஜ கா. ஹிந்துத்துவா கட்சிகள். இந்த திராவிட கட்சிகளில்  எது ஜாதி வெறியற்ற கட்சி?  பா மா கா ஜாதி வெறி இல்லாத கட்சியா? என்ன கொடுமை சாமி இது.....

No comments: