Saturday, November 10, 2012

நம்ம வி சி கே  சகோதரகளுக்கு கோபம் கோபமா வருது. இது அவர்களது இயலாமையே கட்டுகிறது. நாம் வீழ்ந்து கொண்டு இருக்கோமா எனும் அச்சத்தில் அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் கூட நேரம் இருக்கிறது. தமிழ் தேசியத்தை மூட்டை கட்டிவிட்டு தலித் சக்தியாக அவர்கள் மீண்டும் வலு பெறலாம். பணம் பதவியை விட முக்கியமானது மக்கள் சக்தி. அதை இழந்தால் அவர்கள் வலு பெற மிடியாது....

No comments: