எங்க புள்ளைங்க திமிர் புடிச்சு இழுத்துட்டு போனதால கலவரம் வந்துடுது நீங்க இலங்கையில் ரொம்ப நேர்மையா வாழ்ந்துட்டு இருக்கீங்க ஆனா சிங்களவன் தான் உங்களை அடிக்கிறான்... இது என்னடா கொடுமை தமிழன் அடிக்கிறதையும் நீயாய படுத்துறான், அடி வாங்குகிறதையும் நியாய படுத்துறான்... அங்க அடி வாங்குனா சிங்களவன் இன வெறியன். இங்க அடிச்சுட்டு எங்களுக்கு கொடுக்கும் பட்டம் பொம்பள பொருக்கி. இவுங்க வூட்டு பொண்ண நாம்ம பையன் இழுத்துட்டு போயிட்டானாம். அந்த பொன்ன்னு எங்க பையன மயக்கி இழுத்துட்டு போக வச்சிடுச்சின்னு சொல்லி நாங்க நாலு வன்னியர் வீட்டை கொளுத்தாவா? வன்னியர் பொண்ண எங்க பையன் தொட்டது உங்களுக்கு எவ்வளவு கேவலமோ. அதே அளவுக்கு அது எங்களுக்கும் கேவலம் தான். எங்க பையன் ஜாதி வெறி பிடிச்ச வன்னியர் பொன்னை தொட்டதும்....
No comments:
Post a Comment