Thursday, November 8, 2012

இந்திய தேசம் தீண்டாமைய பின்பற்றுகிறதாம், டுமில் தேசியம் என்னத்த  பின்பற்றுகிறதாம், தருமபுரி மாவட்டம் எந்த நாட்ல இருக்கு. அது தமிழ் நாட்டுல வருதா? ஆந்திராவுல வருதா? இந்த வன்னிய சூத்திர கூட்டம் டுமில் பேசுறாங்களா? இல்லை தெலுகு பேசுறாங்களா? அண்ணன் டுமில் டேசியம் பேச லண்டன் போயிருகராமே. அவருக்கு இந்த விஷயமே தெரியாதாம். அம்மாம் நம்ம தமிழ் "குடி" டாங்க்கி என்ன பண்ணிட்டு இருக்காரு. ஐயங்காருக்கு எதிரா கமலுக்கு எதிரா கிஷோருக்கு எதிரா சின்மயிக்கு எதிரா குரல் கொடுத்த தமிழ்  "குடி" டாங்க்கிகள் எல்லோரும் எங்க போயிட்டாங்க? இது பத்தி தினமலர்லேயும் ஹிந்துவிழும் செய்தி வந்தா அவைகள் டுமிளர்களை பிரிக்கும் சதிகாரர்கள் என்பார்களோ? இதுக்கெல்லாம் காரணம் பார்ப்பன ஆட்சின்னு ஜெயாவை குறை சொல்லுவாங்களோ?  அடப்பாவிங்களா இப்படி கத்தியையும் அருவவையும் தூக்கிட்டு பண்ணையார்களுக்கு அடியாள்  வேலை செய்து கொலைகார கூட்டமாக இருக்காதீர்கள் என யாராவது படம் எடுத்தால் அவர் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கிறார் என்று குரல் கொடுக்கும் டுமில் கலாச்சார பாதுகாவலர்கள் எல்லாம் இப்போ எங்கே. ஆதிக்க ஜாதி ஆதிக்க ஜாதின்னு சொல்லிட்டு பார்பனிய எதிர்ப்பு பேசும் சூத்திர சிகாமணிகளே. இப்போ பதினெட்டு பட்டியும் கூட்டா சேர்ந்து எங்கள் மீது அதிக்கம் செய்வது யார்? இதுவும் பார்ப்பனன் ஆரியன் சொல்லிகொடுத்ததா? சோவும் ஜெயாவும் கமலும் கிஷோரும் சின்மயியும் சொல்லி கொடுத்து செய்யுறாங்களா? இப்படி தொடர்ந்து நடந்தாலும் நம்ம வீட்டு பன்னிகள் திராவிடம் டுமில் தேசியம் பேசிட்டு ராமசாமிக்கும்  பிரபாகரனுக்கும் நெடுமாறனுக்கும் வை கோவுக்கும் ரமதாசுக்கும்  ஒத்து பாடுனா அதுங்கள நாம என்னன்னு சொல்லுவது....



No comments: