நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை. சம பந்தி போஜனம் ஜாதி ஒழிப்பு திருமணம் என்று இந்துக்கள் ஊரை ஏமாற்றுவதை பற்றி அண்ணல் சொல்கிறார் ...... "Criticising and ridiculing people for not inter-dining or inter-marrying or occasionally holding inter-caste dinners and celebrating inter-caste marriages, is a futile method of achieving the desired end." Dr. B.R. Ambedkar.
நாங்க தான் ஜாதியே இல்லையே அப்புறம் எங்களுக்கு எதுக்கு உங்க ஜாதி ஒழிப்பு திருமணம். எங்களில் சில அட்டகத்திகள் உள்ளன. சொந்த அடையாளத்தை விட்டு விட்டு திராவிடம் தமிழ் டேசியம்ன்னு பேசிக்கொண்டு வேற்று இனத்தில் எவனாவது கிடைப்பானா? எவளாவது கிடைப்பாலான்னு சுத்திகிட்டு இருக்குதுங்க. கிடைச்சவுடன் அடையளத்த மறச்சிட்டு நாங்க அவாளுங்க நாங்க இவாளுங்கன்னு இந்து கோயில்களிலும் திராவிட மாளிகைகளிலும் ஜிங் ஜக்கா போட்டுகொண்டு இருக்கின்றன. அதுங்களுக்கு சமூக அக்கறை என்பது சும்மா டைம் பாசு. கேட்டா ஜாதிய ஒழிச்சிட்டு இந்து, தமிழ், திராவிடம் எனும் மைய நீரோட்டதில் கலந்துடாங்கலாம்.
என் சமூகத்தில் பிறந்த சமூக உணர்வுள்ள ஆணும் பெண்ணும் தனது சமூகத்தை முன்னேற்றும் எண்ணம் உள்ள சமூக சிந்தனையும் அண்ணலின் கொள்கைகளை உள்வாங்கிய ஆணையோ அல்லது பெண்ணையோ தேடி திருமணம் செய்யுங்கள் அது நமது குடும்பத்துக்கும் நமது சமூகத்துக்கும் மிகவும் பலமாக இருக்கும். வேறு சமூகட்டு பெண்களோ ஆண்களோ நம்மை திருமணம் செய்து கொள்ள தயார் எனில் நம்மோடு முழுமையாக இணைய முடியுமா என்று கேளுங்கள். அப்படி நமது கருத்துக்களை கொள்கைகளை ஏற்று நம்மோடு சமூக பணி செய்ய முடியும் எனில் நாம் அவர்கள் ஏற்க் தயார். சமூக உணர்வு இல்லாமல் தனி மனித வாழ்வை பற்றி மட்டும் சிந்தித்து வாழ்க்கையை அமைதுக்கொல்பவர்கள் என்ன வேண்டுமோ அதை செய்து கொள்ளட்டும்...
படிச்சு முன்னேறிட்டு வரும் ஒருத்த ரெண்டுபேரும் ஜாதி ஒழிப்பு திருமணம்னு சூத்திர பார்ப்பனிய கூட்டத்தை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா சமூக கடமைகளை யாருப்பா செய்வது....
சாக்கியர்களுக்கு உள்ளே கலப்பு திருமணங்கள் தானாக நடக்கும் அவர்கள் புத்த தம்மத்தை உள்வாங்கி தங்களை சாக்கியர்களாக உணரும்போது..... அதுவரை கலப்பு திருமணம் தேவை இல்லை இந்து மத மறுப்பும், தம்ம ஏற்பும் தான் அவசியம்....
என்ன சொல்ல வரீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.....

No comments:
Post a Comment