/////சாதி மத பேதங்களை உடைத்து ஏறிய, இளைஞர்கள் முன்வர வேண்டும் ......திருமண விழாவில் கருணாநிதி வலியுறுத்தல்//// ஜாதி சங்கம் வைத்து இருப்பவர்களோடு கூட்டு சேர மாட்டோம், ஜாதி சங்கத்தில் உருபினர்களாக உள்ளவர்களை கட்சியை விட்டு நீக்குவோம்னு கூட சொல்ல வேண்டாம். சக்கியருக்கு எதிராக தர்மபுரி ஜாதி வன்கொடுமையில் ஈடுபட்ட வீடுகளை கொளுத்திய கொள்ளை அடித்த தி மு கா வை சேர்ந்த ஜாதி வெறியர்களை கட்சியை விட்டு நீக்குவோம்னு அறிக்கை விட சொல்லுங்களேன்......
No comments:
Post a Comment