இப்ப எல்லாம் அவுங்களும் (பறச்சிகளும்தான்) ஆரம்பிச்சுடாங்க. நான் ஊட்டி ஊட்டி வளர்த்த என் சமூக தங்கை ஒருத்தர் ஒரு பாப்பான புடிச்சிட்டு புள்ளைக்கு பூணூல் போட்டுட்டு திரியாராங்க. அது கூட பரவாயில்லை, அவரும் அவரது பூணூல் கணவரும் என்னை பார்க்க வந்து இருந்தனர். அந்த நகரத்தில் அண்ணல் அம்பேத்கரின் வரலாற்று நினைவிடம் ஒன்று இருக்கு பாத்துட்டு போமான்னு சொன்னேன். ஆனா அதுக்கு கூட நேரம் இல்லை. ஜாதி ஒழிப்பு திருமணம் இப்படி தான் நம்மை கொண்டு போய் விடும். அடையாளத்தை வுட்டுட்டு அனாதையா தான் நிக்கணும்.
No comments:
Post a Comment