ஈழம்னா நாயர் கடையில், தேவர் கடையில், வன்னியர் கடையில், செட்டி நாடு ஹோட்டலில், முதலியார் துணிக்கடையில், நாயுடு நகை கடையில் என்று தமிழர்களிடம் எளிதாக பணம் வசூலித்து போஸ்டர் போடலாம். பாருங்க மாவீரர் தினம் அன்னிக்கு சிறுத்தைகள் போஸ்டர் தமிழகம் முழுக்க அண்ணன் படமும் தேசிய தலைவர் படமும் போட்டு கலக்குவாங்க. தர்மபுரியில் ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டோம். ஒரு சின்ன போஸ்டர் கூட போட முடியாமல் முகபுத்தகத்தில் ஸ்டேடஸ் போட்டுட்டு இருக்கோம். இது புரியாம இந்த சாக்கிய கூட்டம் தமிழ் தேசியத்த உடு உடுன்னு சொல்லிட்டு இருக்கு. உட்டுட்டு அப்புறம் காசுக்கு டிங்கி அடிக்க வேண்டியதுதான். அப்புறம் தமிழகம் முழுக்க அண்ணன் படத்தையும் தேசிய தலைவர் படத்தையும் போட்டு எப்புடி அரசியல் நடத்துவது... சிறுத்தைகள் இருக்குர இடமே தெரியாமல் போயிடும். அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்.......
No comments:
Post a Comment