செத்து போயிட்டு இருக்கும் ஒரு மொழிய காப்பாத்த நீங்க இந்த குதி குதி குதிக்கும்போது. செத்து போயிட்டதா சொல்லப்பட்ட ஒரு மொழி இப்ப பூமிய பிளந்து கொண்டு எழுந்து நிக்குதே அதுக்கு சொந்தமானா நாங்க எப்படி குதிப்போம். அண்ணல் அம்பேத்கர் டுமில் இந்தியா முழுக்க இருந்துச்சுன்னு சொன்னாராம். ஆனா அத புடிச்சுட்டு தொங்க சொல்லலையே. ஆனா பாலி மொழிக்கு இலக்கணம் இலக்கியம் சொல் திரட்டு எல்லாம் எழுதி கொடுத்து அத கத்துக்க சொல்லிட்டு போயிருக்காரு... அவருக்கு தெரியும் வருங்காலம் சாக்கியர்களின் காலம் அவர்கள் தங்கள் வரலாறு, கலாச்சாரம், சமயம், மொழி அனைத்தையும் தோண்டி எடுப்பார்கள், சாக்கியர்களின் வரலாறு சக்கியத்தில் உள்ளது, சாக்கியர்களின் விடுதலை சாக்கிய மீட்சியில் உள்ளது என்பது. இன்னைக்கு இந்தியா முழுக்க அண்ணலை ஏற்றுக்கொண்ட சாக்கியர்கள் அவர் காட்டிய வழியில் தம்மத்தை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்ல அவர் வழியில் சாக்கிய கலாச்சாரத்தை மீட்டு வருகின்றனர். பெரும்பாலோனோர் சாக்கிய மொழியை படிக்க ஆரம்பித்து விட்டனர். நாக்பூர் சென்று வரும் நமது மக்களுக்கு தெரியும் அங்கு பல பாலி மொழி பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருவது. விரைவில் "தமிழகத்திலும்" அவை தோன்றும்......
No comments:
Post a Comment