பஞ்சமர் என்பவர் ஐந்தாம் வருணத்தார் இல்லை வருணத்துக்கு அப்பர்ப்பட்டவர்கள். வட நாட்டிலும் நேபாளிலும் கூட வருணத்துக்கு அப்பார்ப்பட்ட அவர்ணர்கள் உள்ளனர். வருண பேதங்கள் வருவதற்கு முன்பு வாழ்ந்த பூர்வ குடிகள் வருணத்தை ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறி மக்கள் அவர்ணர்கள் என்று அழைக்கப்பட்டனர். வருணத்துக்கு உள்ளே உள்ள சவர்நாஸ் பற்றியும் வருணத்துக்கு அப்பாற்ப்பட்ட அவர்நாஸ் பற்றியும் மனு நூலில் சொல்லப்பட்டு உள்ளது... ராமசாமி சொல்வது உண்மைதான் "திராவிடனே அல்லது தமிழனே சூத்திரன்". இம்மண்ணின் பூர்வகுடிகளான சாக்கியர்கள் வருணத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் எப்போது வருணத்துக்கு உள்ளே இருந்தது கிடையாது.
No comments:
Post a Comment