"ஐயா" சாமிகளா "அம்மா" சாமிகளா... இந்த வன்னியர்களை ஆதிக்க ஜாதி ஆதிக்க ஜாதின்னு சொல்லாதீங்க. அவுங்க ஆதிக்க ஜாதியும் இல்லை ஆண்ட பரம்பரையும் இல்லை. அவுங்க தான் தாழ்ந்த சூத்திர ஜாதி. ஆனா அவுங்க ஆண்டபரம்பரை சத்திரியர்கள்ன்னு சொல்லிக்கிட்டு எங்கள சூதிரர்களா தாழ்ந்த ஜாதியா ஆக்க பாக்குறாங்க. அதே போல எங்களை ஒடுக்கப்பட்டவர்கள் அப்படின்னும் லேபல் குத்த வேண்டாம். தர்மபுரியில் கொள்ளை போன எங்க சொத்தை கணக்கு போட்டா பல கோடின்னு வருவாய் துறை கணக்கு சொல்லுது. ஆக அங்கு நடந்தது சாக்கிய பறையர்களுக்கு எதிராக ஹிந்து வன்னியர்கள் நடத்திய வன்கொடுமை. சாக்கியர்களின் வீடுகளில் புகுந்து வன்னியர்கள் நடத்திய கொள்ளையோ கொள்ளை.
No comments:
Post a Comment