தர்மபுரி ஜாதி வெறியை காட்டி நாங்க மதம் பரப்புகிறோமாம்!!!!!!! அப்புடியா யாரு கிட்ட பரப்புறோம். இந்துக்களிடமா? இஸ்லாமியர்களிடமா? கிறிஸ்துவர்களிடமா? அல்லது சாக்கியர்களிடமா? இவ்வளவு நாள் நாமெல்லாம் தமிழ் சொந்தங்கள்ன்னு சொல்லி அரசியல் பண்ணீங்க இப்ப போயி நாமெல்லாம் இந்துக்கள் இந்த சாக்கியர்களின் பேச்சை கேட்காதீர்கள் அவர்கள் உங்களை மதம் மாற்றிவிடுவார்கள் வன்னியர்கள் நமது இந்து சொந்தங்கள் ஆத்தாளுக்கு நாம் எல்லாம் சேர்ந்து கூழு ஊத்தல ஆதான் அவளுக்கு கோவம் வந்து ஊர எரிக்காம சேரிய மட்டும் எரிச்சிட்டான்னு சொல்லி கொடுங்க.
No comments:
Post a Comment