Thursday, November 15, 2012

சாக்கியர்களுக்கான உரிமையை கோர ஜாதி சான்றிதழ் தேவை இல்லை. பறையரும், பள்ளரும், சக்கிளியரும் ஜாதிகள் இல்லை அவைகள் ஜாதிக்கு வெளியானவர்கள். பாப்பானே எங்களை  வருனத்துகு ஜாதிக்கு வெளியே என்கிறான்.  இந்துக்கள் அல்லாத எம் மக்களை இந்துக்களாக ஜாதி அற்ற எங்களை ஜாதியாக சித்தரித்தது  காந்தியவாதி அரசியல். எங்களை இந்துவாக்கி சூத்திர பட்டம் கட்ட நடத்த சூழ்ச்சியே அது. அதையே இந்த ராமசாமி படம் போட்ட சூத்திர திராவிட கூட்டம் தற்போதும் செய்து வருகிறது. அதை ஒழித்து அரசு அவர்களுக்கு சாக்கியர்கள் (அதாவது மண்ணின் மைந்தர்கள்) எனும் சான்றிதழ் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை பங்கிட்டு அளிக்க வழி செய்ய வேண்டும். பாப்பானே எங்களை ஜாதி அற்றவர்கள் என்கிறான். அவன் எழுதிய மனுவிலும் நாங்கள் வருணத்துக்கு அப்பாற்ப்பட்ட அவர்ணர்கள். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாண்டில்யன் கூட சாக்கியர்கள் அவர்ணர்கள் என்கிறான். ஆனால், இந்த ராமசாமி படம் போட்டு திரியிற கூட்டம் எங்களை ஜாதியாக்கி ஜாதியை ஒழிக்கிறோம் எனும் பெயரில் எங்கள் உரிமைகளை கீழ் ஜாதி சூத்திரர்களுக்கு "பிற்படுத்தப்பட்ட  ஜாதிகள்" என்று  பங்கு போட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசு மண்ணின் மைந்தர்களுக்காக ஆதி திராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் பணத்தை முதன்முதலில் பிரித்து சூத்திர கீழ் ஜாதியனருக்காக பிற்படுத்தப்பட்டவர் நலத்துறை அமைத்து சாதனை செய்தது இந்த ராமசாமி படம் போட்டு சூத்திர அரசியல் நடத்தும் தானைத்தவலைவர் கருணாநிதிதான்.   

No comments: