Wednesday, November 14, 2012

ஈழத்துல ஜாதியே இல்லை சாமி. பிரபகரன்ர கடவுள் வந்து அதை எல்லாம் ஒழித்து விட்டார்னு நம்ம மக்கள் கிட்ட பொய் பிரச்சாரம் செய்து  பிரபகரனை நமக்கு கடவுளாக்கி கொடிருக்கும் கூட்டத்துக்கு.... //////சி. ஜெய்சங்கர் : உயிர் பிழைக்க ஓடி கோயிலில் தஞ்சம் புகும்போதுகூட, சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சமடையும்போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.//////// http://keetru.com/index.php?option=com_content&view=article&id=7965%3Aq-----&catid=1058%3A07&Itemid=333



No comments: