Friday, November 16, 2012

பெரும்பான்மை சாக்கியர்கள் எப்போது அண்டி பிழைத்தது இல்லை. ஆனால், நம்மிடையே ஒரு சிலர் அப்படி உள்ளனர் என்பது மறுப்பதற்கு இல்லை. முன்னே செல்லும் அண்ணலின் தேரை பின்னே இழுக்கும் தேரைகள்....


சாஞ்சிக்கு போய் சாக்கியத்தை எதிர்த்த தமிழ் புலிகள் தருமபுரிக்கு போக பயப்படுகிறார்கள். ஒரு வேலை நேர்ல போனா பதிக்கப்பட்ட தருமபுரி சாக்கிய  மக்கள் கோவத்துல அடிச்சு விரட்டுவங்கன்னு தமிழ் தேசிய புலிகள் பயப்படுறாங்களோ என்னமோ? 

No comments: