Sunday, November 4, 2012

 ///அண்ணலை ஏற்றுக்கொள்ளும் எம் கம்யூனிச நண்பர்கள்
அவரின் வழிகாட்டிய தம்மத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்
அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் கடவுள் தேவை இல்லை என்பது.//


அப்படின்னா அண்ணலை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லைன்னு அர்த்தம். சும்மா அண்ணல் படம் மட்டும் அவர்களுக்கு தேவை. வீ சி கே தலைவர் பயன் படுத்திக்கொள்வது போல. There is no Ambedkarism without Buddhism.....
எனக்கு தெரிந்த கம்யுநிசம் பேசிய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய நிறைய கம்யுனிஸ்ட்டுகள் அமெரிக்கவுல செட்டில் ஆயிட்டாங்க.
அண்ணல் இந்திய கம்யுனிஸ்ட்டுகளை மட்டும் எதிர்க்கவில்லை கம்யுனிசம் எனும் தத்துவமே கவைக்கு உதவாது என்கிறார்..

No comments: