Wednesday, November 7, 2012

//// INDRU 90% MAKKLIN PEYARUKKU PINNAL SAATHIP PEYARGAL ILLATHATHARKU KARANAM PERIYAR THAN.//// இதை யாரவது வரலாறு தெரியாத முட்டாள்களிடம் அல்லது உலகம் தெரியாத குழந்தைகளிடம் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களிடம் சொன்னால் நம்புவார்கள்......இதை ராமசாமி எப்படி ஒழித்தார்.... கொஞ்சம் விளக்கமா சொனா நல்லது. சும்மா ஒரு பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி உண்மையா ஆக்க கூடாது. ராமசாமி அரசியலுக்கு அல்லது சமூக பணிக்கு வரும் முன்னர் எவ்வளவு மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக்கொண்டு இருந்தார்கள். அதை அவர் தனி மனிதராக எப்படி அழித்தார். ஆதாரங்களோடு விளக்க முடியுமா? 90% சதவிகிதம் மக்கள் ஜாதி பெயரை விட ராமசாமி எனும் தனிமனிதர் காரணம். அவர் இதை சட்டம் போட்டு தடுத்தாரா இல்லை துப்பாக்கி முனையில் தடுத்தாரா? உலக மகா ஆச்சரியம். ஆனால் இப்படி ஒரு பொய்யை வெகு சாமர்தியமாக சூத்திர  திராவிட அதிகார வர்க்கம் பரப்பி வருகிறது....

முதலில் எங்களுக்கு ஜாதி முத்திரையை குத்துவதை நிறுத்துங்கள். எங்களிடம் ஜாதி இல்லை. எங்களுக்கு மேலே கீழே யாரும் இல்லை. அப்படி எந்த மடையனாவது பறையனும் பள்ளனும் சக்கிலியனும் ஜாதி நாங்கள் உயர்ந்தவர் அடுத்தவர் தாழ்வு என நம்பினால் அவர்கள் தங்களை சூத்திர அல்லது சத்திரியர் ஆக்கும் இந்து மத பணியில் உள்ளனர் என அர்த்தம். மத்திய  இந்தியாவில் வாழும் முண்டா மக்களும்  ஓரான் மக்களும் கூட ஒருவரோடு ஒருவர் திருமண உறவுகள் வைத்துக்கொள்வது இல்லை. ஆனால் அவர்கள் ஜாதி அல்ல பழங்குடி  மக்கள். அதுபோலத்தான் நாங்களும். எங்களுக்குள் திருமண உறவுகள் இல்லைதான் அதுக்காக அவன் பெரியவன் இவன் சின்னவன் என்பது எல்லாம் இல்லை. இதை எவராவது எம்மக்களிடம் பரப்பினால் அவர்கள் இந்து முட்டாள்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.....

ஒவ்வொரு கிராமமும் சூத்திர அதிகாரங்களோடு இருப்பது தான் சமூக கட்டமைப்பு. இதை புரிந்து கொள்ளாமல். சூத்திர திராவிட அதிகார பண்ணைகளின் பிரச்சத்தில் மயங்கி உள்ளவர்களுக்கு இது புரியாத புதிராகவே இருக்கும்.

அதிகாரத்தின் அடிப்படை நிலம் அது யாரிடம் உள்ளது. எந்த சமூகம் நிலச்சுவாந்தர சமூகம்? அதுதான் ஆதிக்க சமூகம்.


ஆதிகார வர்க்கம் ஆதிக்க ஜாதிகள் எவை என்பதை அவர்களது அரசியல் அதிகாரமும் பொருளாதார் அதிகாரமும் சமைய அதிகாரமும் நிர்நிக்கிறது. இவை மூன்றும் யாரிடம் உள்ளது... அவைதான் அதிகார சமூகம்.  சூத்திர திராவிட அதிகார கூட்டம் தான் இவைகளை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.....


No comments: