ஜாதி வெறியர்களுக்கு அவார்டு கொடுத்து அவர்களின் நட்பை பெறுவதால் நமது உரிமைகள் நமக்கு வராது. அவர்களுக்கு எதிரான அரசியல் களம் எதிரான வியுகம் அமைப்பதின் மூல மீ நமது உரிமைகளை பெற முடியும்..... திமிறி எழுந்து நாலு வன்னியர் வீட்டி கொளுத்த வேண்டாம் திமிறி எழுந்து நாம் இன்னு நாமாக இருக்கிறோம் என்பதை உலகத்துக்கு சொல்லுங்கள்....
ஏற்கனவே வீடு எரிஞ்சி போச்சுன்னு வயித்தெரிச்ச்சள்ள இருந்தா வந்து அவுங்களுக்கு தைரியம் சொல்லாம உரிமைகள் பெற உதவாமல் ஒரு கூட்டம் அங்க புலிகள் இல்ல சிறுத்தைகள் இல்ல எரிச்ச்சவன் கைய வெட்டு கால வெட்டு நாங்க அப்புடி வெட்டினோம் இப்படி வெட்டிநோம் திருப்பி அடி திமிறி ஏழு அப்புடின்னு கதை சொல்லிட்டு இருக்கு ஒரு கூட்டம். வங்க சாமி வாங்க வந்து ஒரு நாலு வன்னியர் வீட்ட கொளுத்திட்டு அவுங்க கையை வெட்டிட்டு நாங்க வீர தீர சூர புளிகல்ன்னு சொல்லுங்க.... அவன் தான் ஊர் மிராண்டி மனித மிருகம் கைய வெட்டுவான் குடியிருக்கும் வீட்டை கொளுத்துவான். நாங்க மனுசங்கடா...................எங்கள மனுஷங்களா இருக்க விடுங்க....தர்மபுரிக்கு சென்று பாதிக்க மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வரும் நம் உறவுகளுக்கு ஜெய் பீம்....மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க நமது அரசியல் பலத்தை அதிகாரத்தை பெருக்க நமது மக்களுக்கான தனிக்குடியேற்றங்கள் தனி நகரங்கள் அமைக்க வியுகம் அமைப்போம்....
தலித்திய அரசியல் கட்டமைக்கப்பட்டு இருந்தால் நமது ஓட்டுக்கள் திராவிட அரசியலுக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் சிதறி போகாமல் இருந்தால் இந்நேரம் முதலமைச்சரும் பிரதமரும் தருமபுரிக்கு ஓடி வந்து இருப்பார்கள். அரசியல் பலத்தை எப்படி உருவாக்குவது என்பது தெரியாதவர்களுக்கு இரண்டு எம் எல் ஏ ஒரு எம்பி சீட்டு மட்டுமே அரசியல்... நாம் பலம் மிக்க அரசியல் சக்தியாக மாறினால் அணைத்து கட்சிகளும் நம்மிடம் பிச்சை கேட்ககும் ....
பாத்து சாமி!! வன்னியர்களின் அரசியல் நட்பை பலப்படுத்த கட்ட பஞ்சாயத்து பண்ணி தர்மபுரியில் அப்படி ஒரு இன்சிடெண்டே நடக்குல அப்பிடின்னு நம்ம கோஷ்டிகள் எழுதி கொடுத்துட போகுது.....
No comments:
Post a Comment