Wednesday, November 7, 2012

////தேவர் ஹோட்டல் மற்றும் திருமண மண்டபங்கள், நாயுடு ஹால், நாயக்கர் மஹால், அய்யங்கார் பேக்கரி, நாடார் திருமணக்கூடம், செட்டியார் துணிக்கடை, வன்னியர் சத்திரங்கள் இப்படி உங்களின் சாதிப்பெயரிலேயே பல கடைகளுக்கு நாடுமுழுதும் கொட்டைகொட்டையாக பெயர்ப்பலகைகள் இருப்பது உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா? /////
அப்படியெல்லாம் ஜாதி பெயரில் கடைகளா? ஆரியத்தை தமிழ் தேசியத்துக்குள் வரவிடாமல் தடுத்த தமிழ் மறவர்கள்  வாழும் நாட்டிலா?  ராமசாமி வந்தாரு அதையெல்லாம் அழிச்ச்சருன்னு வேற நம்ம திராவிட சிகாமணிகள் சொல்லிட்டு இருக்காங்களே.

அவர் "பெரியார்" ராமசாமி அவருடைய முன்னோடி "அயோத்திதாசர்". எதுக்கு அயோத்திதசர்னு பெயர சொல்லிட்டு சும்மா பறையன்னு சொன்னாலே போதும். நாம ஐயா சாமின்னு சொல்லும் ஜாதி இந்துக்கள்  நம்மள பெயர் வுட்டு கூட அழைப்பது இல்லையே. அந்த பர பயல்னுதனே சொல்லுவாங்க....

அது சரி தமிழர்கள் கிட்ட அருவா கலாச்சாரமே கிடையாது, ஜாதி வெறியே கிடையாது இதை கமலும் கிஷோரும் வந்து சொல்லி கொடுத்து தான் இவுங்க நம்மளை  வெட்டுராங்க... எனக்கு ஏதாவது அசிங்கமா சொல்ல தோணுது. இந்த சூத்திர கூமுட்டைகள் அதையெல்லாம் கூட செய்வாங்களா....பன்றிகள் கூட கொஞ்சம் சிந்திக்கும் ஆனா சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் சொன்னதை செய்யும் எந்திரங்களா இதுங்கள்....நல்ல கலாச்சாரண்டா உங்கள்  தமிழ் கலாச்சாரம்


No comments: