Tuesday, November 6, 2012


இட ஒதுக்கீடு என்பது ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதற்காக ஆதிக்க ஜாதிகளால் கருணையோடு போடப்பட்ட பிச்சையோ அல்லது சாரிட்டியோ அல்ல. இது சாக்கிய மக்களின் பிறப்புரிமை. இந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு தேசத்தின் அனைத்து சொத்துக்களிலும் சம உரிமை உண்டு என்பதின் சாராம்சம்.





No comments: