Friday, November 16, 2012

அருவாளை எடு திருப்பி வெட்டு பெற்ரோலை எடு என்று நான் சொல்லவில்லை. அதுக்காக அமைதியா தூங்கிட்டு இருன்னு அர்த்தம் இல்லை. நாம் ஆர்பரித்து எழ வேண்டும். இதை அரசியல் ஆக்க வேண்டும். வன்னியர் பறையர் ஒற்றுமை எனும் பெயரில் நம்மை முட்டாள்களாக்கியது போதும். சட்டப்படி நமது உரிமைகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய  நீதி, கொள்ளை கார கூட்டத்துக்கு கிடைக்க வேண்டிய தண்டனை அதை அரசியல் ஆக்காமல் செய்ய முடியாது. சமரசம் எனும் பெயரில் நமக்கு கிடக்க வேண்டியை கிடைக்காமல் செய்வது தான் இந்த வன்னிய பறையர் ஒற்றுமை சமரச பேச்சு எல்லாம். நாம் வன்னியர் சமூகத்துக்கு எதிரானவர் அல்ல. அனால் அவர்களின் ஜாதி வெறி கொலை வெறிக்கு எதிரானவர்கள். 

No comments: